Congress: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கமிட்டியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார்.
இவர் மாயமான நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தோட்டம் ஒன்றில் …