கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா உள்ளிட்டோர் இவரிடம் நெருங்க முடியாமல் திணறுகின்றனர்.
இந்திய திரையுலகில், அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற இடத்தை அடைவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஒட்டு மொத்த ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளுக்கு மட்டுமே, கோடிகளில் சம்பளத்தை வாரி வழங்குவார்கள். கோடிகளில் கல்லா கட்டிய ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், தீபிகா …