fbpx

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதுவதற்காக தனது தந்தையுடன் ஜார்கண்டிற்கு சென்றுள்ளார். தந்தை தனது மகளுடன் இருந்த நிலையில், இரவு நேரம் சாப்பாடு வாங்குவதற்காக அவரது தந்தை வெளியே சென்றுள்ளார். அப்போது, இளம்பெண் தங்கி இருந்த அறைக்கு அந்த சமயம் சோம்நாத் உள்ளிட்ட ஐந்து வாலிபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனால் …