ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 62. ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் நேற்று காலமானார்.. கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நீங்கள் இப்படிச் சென்றிருக்கக் கூடாது, இறுதி […]