டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொடூர படுகொலைக்கு பின்னர், அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் போன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து காணப்படுகின்றன. அதே போல் ஒரு சம்பவம் தற்போது ஜார்கண்டில் நடந்துள்ளது.
ஜார்க்கண்டின் சாகேப்கஞ்ச் நகரில் நாய்கள் மனித இறைச்சியை உண்பதை பார்த்த மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த …