ஜார்கண்ட், பிஹார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வரதட்சணைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பல கொலை சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்திலுள்ள தாராப்பூர் கிராமத்தில் 12வது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஆத்திரம் கொண்ட கணவர் அவரை கட்டையால் அடித்து […]