தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல கவர்சிகரமான திட்டங்களை போட்டி போட்டு அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஜியோ சமீபத்தில் தனது பயனர்களுக்கு புத்தாண்டைக் கொண்டாட ஒரு கவர்ச்சிகரமான புதிய திட்டத்தை வெளியிட்டது. 200 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 2.5ஜிபி அதிவேக டேட்டா உட்பட பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த நிலையில் ஜியோ ரூ.1234 …