ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் OTT சந்தாக்களை விரும்புவோருக்கு ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறுகிய காலத்தை கொண்டிருந்தாலும், நன்மைகள் அதிகம். நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், மொத்தம் 84 ஜிபி. வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோஹோம் சேவைக்கு 2 […]

