fbpx

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 11-ல் …