fbpx

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (US CDC) சமீபத்திய தரவுகளின்படி, கொரோனா வைரஸின் ஓமிக்ரான் என்னும் வேரியன்ட்டின் புதிய துணை வேரியன்ட் JN.1 கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 44.2% பேருக்குக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இந்த புதிய ஜேஎன்1 வைரஸ் பாதிப்பினால் 63 …

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ‘ஜே என் 1’ வகை கொரோனா தொற்று 2 வாரத்திற்கு முன் கண்டறியப்பட்டது. தற்போது வரை கேரளாவில் 1324 …

கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 2020ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது போல் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கேரளா 3, கர்நாடகா 2, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதாவது ஏற்கனவே சீரியசான …