வேலை தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் எளிய பரிகாரங்கள், வழிபாட்டினை நம்பிக்கையுடன் செய்து வந்தாலே விரைவில் பிரச்சனைகள் தீரும். அப்படி வேலை தொடர்பான பிரச்சனைகள், தடைகள் நீங்க எந்த தெய்வத்தை எப்படி வணங்கினால் முழு பலனும் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
படிப்பை முடித்ததும் வேலை கிடைக்க வேண்டும். அடுத்தடுத்த பதவி உயர்வு, சம்பள …