fbpx

5,5 பில்லியன் டாலர் வருடாந்திர செலவைக் குறைக்கும் ஒரு பகுதியாக, பணியாளர்களில் இருந்து 7,000 பேரை பணியில் இருந்து அகற்ற ஏற்கனவே டிஸ்னி திட்டமிட்டுள்ளது.

உலக அளவில்‌ கார்ட்டூன்‌ திரைப்படங்கள்‌, லைவ்‌ ஆக்ஷன்‌ திரைப்படங்கள்‌, தொலைக்காட்சி கார்ட்டூன்‌ தொடர்களை உருவாக்கி வரும்‌ நிறுவனம்‌ வால்ட்‌ டிஸ்னி. டிஸ்னி கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட் டடிஸ்னி லேண்ட்‌ என்னும்‌ …

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த …

பைஜூஸ் நிறுவனம் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலை இருந்து நீக்குவதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம், நடப்பு ஆண்டில் வருவாய் வளர்ச்சியுடன் போராடி வருவதால், பொறியியல் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தளவாடக் குழுக்களில் இருந்து மேலும் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த …

சிஸ்கோ 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் சேவை நிறுவனமான சிஸ்கோ அமெரிக்காவின் பே ஏரியா பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் முக்கியமாக அதன் சான் பிரான்சிஸ்கோ அலுவலகங்களில் சுமார் 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட “வரையறுக்கப்பட்ட வணிக …