தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வேதற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் group c, group d பணிக்கு என 11 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆகவே அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த செய்தி குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற அனைத்து விவரங்களையும் …