Aeronautical development agency நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், project assistant பணிக்கு 100 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது …