NTPC limited நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் general manager பணிக்கு, ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயது 55 என்று இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், graduate …