M.A.U பல்கலைக்கழகம் சார்பாக, தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள professor பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது.
இந்த professor பணிக்கு, ஏழு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,44000 முதல்,2,18000 …