அரசு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10 மணி முதல் 5.45 மணி வரையில் உள்ளதால், பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவல் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக குறைபாடு …