மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனமான BIS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, இந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற consultant பணிக்கு, 12 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு, மாதம் 50,000 …