fbpx

ஊர்க்காவல் படை என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பாதுகாப்பிற்காக இளைஞர்களை கொண்ட குழுவாக அமைக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உள்ள செய்தி குறிப்பின்படி,…

வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறைக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. வருமான வரித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. கேண்டீன் அட்டண்டட் பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் …

எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட மத்திய படைகளில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, நார்காடிக் கன்ட்ரோல் பீரோ, அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட படைகளுக்கும் ஆட்சேர்க்கை நடத்தப்படுகிறது. கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே. ஆண், பெண் இரு …

மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கான தகுதிகள்:

மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) – ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக …

சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் அமேசான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் …

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதியில் சுமார் 2 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும், நேரடியாகவும், மறைமுகமாகவும், 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஐபோன் …

பிரபல நிறுவனத்தில் ஐடி பிரிவில் அசோசியேட் இன்ஜினியர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.

ஃப்ளக்ஸ் (Flex), அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் முழுப்பெயர் ஃப்ளக்ஸ்ரானிக்ஸ் (Flextronics). இந்த நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, …

சென்னையில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். அதன் விபரம் வருமாறு:

காலி பணியிடங்கள் ;

‛ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ்’ (Process Executive)

சீனியர் ப்ராசஸ் எக்ஸிக்யூடட்டிவ் (Senior Process Executive)

என்னென்ன தகுதி ?

  • இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு

Justin Trudeau: கனடாவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். கனடாவில் தற்காலிக வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த முடிவு குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் மில்லியன் கணக்கான வெளிநாட்டினரை பாதிக்கும். இதில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் உள்ளனர். கனடாவில் படிக்கச் …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Havildar(Security) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன தகுதி ;

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம்