இந்திய அஞ்சல் துறையில், கிராமின் டக்சேவக்ஸ் கிராமின் டக் சேவக்ஸ் (ஜிடிஎஸ்) [கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்)/அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்)/டக் சேவக்ஸ்]காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இன்று தான் இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி.
அஞ்சல் துறையில் காலியாக இருக்கின்ற, 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான தேடல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. …