fbpx

90-ஸ் கிட்ஸ்களால் இன்றுவரை மறக்க முடியாத ஒரு WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைலே மிகவும் பிரபலம். இவர் 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் WWE போட்டிகளில் இருந்து ஓய்வு …

John Cena: 16 முறை உலக சாம்பியனான WWE ஜாம்பவான் ஜான் சீனா தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டுலாஸ் வேகாஸில் உள்ள மல்யுத்த மேனியா 41 தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

ஜான் சீனா என்பவர் அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்த வீரர். அதுமட்டுமின்றி பாடிபில்டர், நடிகர் மற்றும் WWE என்ற …

ஷாருக்கான் தனது X தளத்தில், ‘Ask SRK’ அமர்வு ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர்களுடன் உரையாடிய அவர், ஜான் சினா மற்றும் அல்லு அர்ஜுனின் மகன் தனது பாடல்களைப் பாடியதற்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஷாருக்கான் பிசியான நடிகராக இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்குவதில் தவறியதே …

wwe சூப்பர் ஸ்டார் ஜான் சினா பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். சமீபத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் ஷாருக்கானின் ‘தில் தோ பாகல் ஹே’ பாடலைப் பாடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் .

wwe சூப்பர் ஸ்டார் ஜான் சினா, இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘தில் தோ பாகல் …

WWE என்று அழைக்கப்படும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் விளையாட்டுப் போட்டிகளுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த ரெஸ்லிங் போட்டிகளில் பல பிரபல வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருப்பவர் ஜான் சீனா.

2002 ஆம் ஆண்டு ரெஸ்லிங் போட்டிகளில் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு வரை பல்வேறு …