fbpx

அமெரிக்காவில் பெண் ஒருவர் தினந்தோறும் ஒரு டப்பா ஜான்சன்ஸ் பேபி பவுடரை சாப்பிட்டுவருவது விசித்திரமாக உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ட்ரேகா மார்டின் என்னும் 27 வயது பெண் திருமணமாகி, பொறுப்பான தாயாகவும் இருக்கிறார். இந்தநிலையில், அவர், தினந்தோறு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடரை ருசித்து சாப்பிட்டு வருகிறார். அது ஆரோக்கியத்துக்கு கேடு என்பதை உணர்ந்திருந்தபோதும், அதன் …