கூட்டுப் பட்டா என்பது ஒரு நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது வழங்கப்படும் பட்டா ஆகும். இதில், நிலத்தின் உரிமையாளர்கள் அனைவரும் கூட்டாக குறிப்பிடப்படுவார்கள். நிலத்தின் பரப்பளவு மற்றும் ஒவ்வொரு உரிமையாளரின் பங்கு, தனித்தனியாக பிரிக்கப்படாமல், ஒன்றாக குறிப்பிடப்படும். இது நிலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூட்டுப் பட்டாவாக இருக்கும் நிலங்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். கூட்டுப் பட்டா என்றால் என்ன…? […]