fbpx

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால், முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்சிக்கல், மூல நோய்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம், மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல நோய்கள் குணமாகும். சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, …

Joint Pain: மழைக்காலத்தில் மூட்டு வலி வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்கனவே பருவமழை தொடங்கிவிட்டது. பருவம் சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறது, காற்றழுத்த அழுத்தத்தை மாற்றுகிறது. இந்த பாரோமெட்ரிக் மாற்றங்கள் உங்கள் மூட்டு திசுக்களை விரிவடையச் செய்து, உங்கள் நரம்புகள் …

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் உடல் சார்ந்து அதிக பிரச்னைகளை கூறுவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் பலர் நீண்டநேரம் ஓரிடத்தில் அமர்ந்து பணியாற்றுகின்றனர். சிலர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தவிர, உடல்பருமன், முதுமை, ஆகியவை காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது. அதிலும் ஒருகாலத்தில் முதுமையின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த …

மூட்டு வலி என்பது பலதரப்பட்ட வயதினருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் மூட்டு வலியால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இவற்றால் முழங்கால்களில் கடுமையான வீக்கம் ஏற்படுகிறது மற்றும் கடுமையான வலியால் நமது அன்றாட பணிகள் தடைபடும். இவற்றிற்கு உரிய சிகிச்சை எடுத்து இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். மூட்டு …

பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் 30-50 உள்ளவர்களே சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால் இதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கங்கள் தான். பழங்காலத்தில் களி, கேழ்வரகுக் களி மற்றும் சிறு தானியங்கள் போன்ற சத்தான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வந்தனர் நம் முன்னோர்கள். 

அதனால் அவர்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். …

உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில்  யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான்.

ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் …