fbpx

Rohit sharma: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பது என்பது இப்போதெல்லாம் காமெடி ஆகிவிட்டது என்று கேப்டன் ரோஹித் சர்மாவின் கருத்துகள் வைரலாகி வருகின்றன.

இந்திய அணியில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் கேப்டன் ரோஹித் சர்மா. 2024 டி20 உலகக் கோப்பையின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மா டி20 சர்வதேச போட்டியில் இருந்து …