தொடர்ச்சியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. சினிமா வட்டாரத்தில் யாருக்கு என்ன நடந்தாலும் முதல் நபராக வந்து கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், இதற்கும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, கடந்த 3 ஆண்டுகளில் சூர்யா நடிப்பில் வெளியான எந்தப் படமும் …
jothika
பலரும் நக்மா, ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி என்றே இன்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது சினிமாவில் தனது செகென்ட் இன்னிங்ஸை தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறார். வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அடுத்தடுத்து …
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் விஜய் நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இவரும் …