fbpx

RIP: மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சரான ஜுவல் ஓரமின் மனைவி ஜிங்கியா ,டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 58.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று ஜுன் 9-ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமரானவர் …