fbpx

கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் தம்பதியின் குடும்பத்தில் நடந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம், மனைவி தனது கணவர் மீது, திடீரென வரதட்சனை புகார் அளித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த புகார் மனுவில், அவரது கணவர் தன்னைவிட அவரது வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாகவும், அந்த பூனையிடமே …

நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான …

திரிபுரா மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், நீதிபதியால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது வீட்டில் இருக்கும்போது 26 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் பிப்ரவரியில் 15 ஆம் தேதி காவல் நிலையத்தில் …

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ரிது பஹ்ரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி ஆனார். இவர் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதி விபின் சங்கி ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி மனோஜ் திஹாரி, தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரகாண்ட் …