fbpx

ஒவ்வொரு டீனேஜ் பெண்ணும் “பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும்” மற்றும் “தன் உடலின் ஒருமைப்பாட்டுக்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இளம் பெண்கள் “பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றும் “இரண்டு நிமிட பாலியல் இன்ப மகிழ்ச்சிக்கு இடமளிக்கக்கூடாது” என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை …