fbpx

பெற்றோர்கள் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது தங்களின் குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்பது தான். ஆம், என்ன கொடுத்தாலும் என் குழந்தை சாப்பிடவில்லை, சாப்பிட்டாலும் எடை கூடவில்லை, இரவு சரியாக தூங்கவில்லை என்று பல பெற்றோர்கள் புலம்புவதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இது அனைத்திற்கும் ஒரே காரணம் தான் என்று சொன்னால் உங்களால் …

பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழங்களில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் இருதய நோய் வருவதை தடுக்க முடியும். மேலும், பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளதால் அது நம் உடல் நலத்திற்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும். சிறியவர்கள், பெரியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் என யார் வேண்டுமானாலும் பழங்களை தாரளமாக சாப்பிடலாம்.

குழந்தைகள் …

பொங்கல் சீசன் வந்துவிட்டது. தற்போது பலரது வீட்டிலும் கரும்பு கண்டிப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரும்பை கடித்து சாப்பிடும் போது வாய்ப்பகுதியில் புண்கள் ஏற்படும். இதனால் மற்ற உணவுகள் சாப்பிட முடியாமல் சில நாட்கள் வரை வலியை ஏற்படுத்தும்.

கரும்பு சாப்பிட்டால் வாய்ப்புண் ஏன் வருகிறது தெரியுமா?
கரும்பில் இயற்கையான சக்கரை மற்றும் …

மருத்துவ குணநலன்கள் அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது பல்வேறு நோய்களை தீர்க்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் நெல்லிக்காயை கடித்து சாப்பிட முடியாதவர்கள் நெல்லிக்காய் ஜூஸாக குடித்து வரலாம். இதன் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. …

செரிமானத்திற்காகவும், உடல் குளிர்ச்சிக்காகவும் பலர் அடிக்கடி எலுமிச்சை ஜூஸை குடித்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு தொடர்ந்து குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக சாப்பாட்டிற்கு பின்பு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது செரிமானத்தை ஏற்படுத்தும். வைட்டமின் சி சத்து அதிகமாக காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்துகிறது. மேலும் ரத்தத்தில் இரும்பு …

குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை …

கோடை வெயில்‌ தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால்‌ பொதுமக்கள்‌ கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெப்பம்‌ மற்றும்‌ வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில்‌ இருந்து தற்காத்து கொள்ளும்‌ வழிமுறைகள்‌.

உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்கவும்‌, தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க …

தருமபுரி மாவட்டத்தில் குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது. மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கோடை காலம்‌ தொடங்கியுள்ளதால்‌, பொதுமக்கள்‌ வெயிலின்‌ தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகளை அருந்தும்‌ சூழல்‌ காணப்படுகிறது. இதனால்‌, தமிழகம் முழுவதும்‌ சாலையோர மற்றும்‌ …

தமிழகத்தில் உள்ள குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடை காலம்‌ தொடங்கியுள்ளதால்‌, பொதுமக்கள்‌ வெயிலின்‌ தாக்கத்தைகுறைக்க, பலவித குளிர்பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகளை அருந்தும்‌ சூழல்‌காணப்படுகிறது. இதனால்‌, தமிழகம் முழுவதும்‌ சாலையோர மற்றும்‌ குளிர்பானகடைகளில்‌, பரவலாக பொதுமக்களின்‌ நுகர்வு அதிகரித்துள்ளது. இந்ததருணத்தில்‌ சாலையோர மற்றும்‌ நிரந்த …

கரும்பு என்பது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ள ஒரு வகை தாவரமாகும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.

கரும்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் நல்ல மூலமாகும், இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலம் சிறுநீரக கற்கள் மற்றும் …