fbpx

செங்கல்பட்டை சார்ந்த சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் மரணமடைந்த சம்பவத்தில் மூன்று மாதங்கள் கழித்து ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சார்ந்தவர் பிரியா. இவரது கணவர் பழனிச்சாமி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள். பிரியாவின் …