fbpx

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உல்லாச பயணம் மேற்கொண்டு தனது வாயில் வரும் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கும் அவர் தமிழகத்தின் நிதிநிலைமை பற்றிய போலியான தகவல்களை மக்களிடம் பரப்பி வருவதாக குற்றம் …