1934 ஆம் ஆண்டிலேயே 9 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கிய ஒரு நடிகை இருந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அவர்தான் கே. பி. சுந்தராம்பாள். தமிழ் சினிமாவில் பேசும் படம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வந்த திரைப்படம் தான் பக்த நந்தனார். இந்தப் படத்தில் கே பி சுந்தராம்பாள் நந்தனராக …