fbpx

சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால், சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கூட்டங்கள் நடத்தப்பட்டு, சேவை துறையின் சார்பாக, இரண்டு மாத காலத்திற்கு சாலை வெட்டுப்பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அந்த விதத்தில், புதிதாக சாலை வெட்டுப் பணிகளை தொடங்காமல், ஏற்கனவே …