சில ஆண்கள் திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் இவரை போல நல்லவர் இங்கு யாராவது உண்டா? என்று கேட்குமளவிற்கு அந்த பகுதியிலேயே தான்தான் நல்லவர் என்பதைப் போல வளம் வந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும்.
திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் பெண் தேடும்போது நான் என்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக் …