fbpx

இந்த பிரபஞ்சத்தில் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் பணக்கார கடவுள்களில் முதன்மைக் கடவுளாக கருதப்படுபவர் திருப்பதி ஏழுமலையான் தான்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்த கோவிலில் வரும் வருமானத்தை வைத்து தான் ஆந்திர அரசாங்கமே இயங்குகிறது என்ற பேச்சும் ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இந்த கோவிலில் உள்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் …