ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய கொடிய வான்வழித் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இதனை, “மிருகத்தனமான” செயல் என இந்தியா தெரிவித்துள்ளது. உமித் போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீதான இந்தத் தாக்குதலை, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு என வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மார்ச் 16 ஆம் தேதி […]

