விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கச்சத்தீவை மீட்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு இருக்கிறது என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசு மீது தவறு இருப்பதாக ஆளுநர் நாடகமாடுவதாகவும், விசிக தலைவர் திரு.திருமாவளவன் …