fbpx

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் …