நடிகை காஜல் அகர்வால் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். காஜல் ஒரு பயங்கரமான சாலை விபத்தில் சிக்கி பெரும் காயமடைந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறி ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவரின் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த நிலையில் நடிகை காஜல் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.. காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து ஒரு […]

