பிறந்த குழந்தைக்கு கண் மற்றும் புருவங்களில் மை வைப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகளும் விளைவுகளும் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முன்பெல்லாம் பிறந்த குழந்தையை ஒரு புகைப்படம் கூட எடுக்க மாட்டார்கள். கண்திருஷ்டி பட்டுவிடும். இதனால் உடல்நலம் கூட பாதிக்கப்படலாம் என்று. இதனை எல்லாம் இந்த தலைமுறையினர் பின்பற்றுவதில்லை.பிரசவ அறையில் குழந்தை பிறப்பது முதல், …