fbpx

ஆந்திராவின் காலகஸ்திக்கு நிகராக தமிழ்நாட்டில் ஒரு கோயில் திகழ்கிறது. இந்தக் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்தரி நத்தம் கிராமத்தில் உள்ளது. அப்பகுதி மக்களால் தென்மூலவராகதி என அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு: இந்த கோயிலில் மூலவராக காலஹஸ்தீஸ்வரரும், அம்பாளாக ஞானாம்பிகையும் காட்சி கொடுக்கின்றனர். பொதுவாக சிவாலயங்களில் நுழைவாயில் உள்ளே எதிர்புறத்தில் நந்தியும் பலிபீடமும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த …