fbpx

சென்னை கிண்டியில் தமிழ் திரையுலகினர் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் அஜித் பங்கேற்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக …