fbpx

அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுத்தால் களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்களின் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக …