fbpx

விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் தந்தை பனாரசி லால் சாவ்லா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்.

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான மறைந்த கல்பனா சாவ்லாவின் தந்தை பனாரசி லால் சாவ்லா செவ்வாய்கிழமை அதிகாலை கர்னாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சாவ்லா …