fbpx

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான …

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சேலம்‌, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில்‌ கால்நடை மருத்துவ முகாம்‌ நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌தனது செய்தி குறிப்பில்; கலைஞர்‌ அவர்களின்‌ நூற்றாண்டு விழாவினைமுன்னிட்டு சேலம்‌ மாவட்டம்‌, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்‌, பசுவரெட்டிவளவு கிராமத்தில்‌ 11.08.2023 அன்று கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின்‌ நிறுவனம்‌ மற்றும்‌ தமிழ்நாடு கால்நடை மருத்துவ …