இந்தியா கோவில்கள் நிறைந்த பூமி. ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. அதில் பல பழமையான மற்றும் மர்மமான கோயில்கள் உள்ளன, இந்தியாவின் கேதாரேஷ்வர் ஆலயம் அத்தகைய அதிசயங்களில் ஒன்றாகும், இங்கு முழு கோயிலும் ஒரே ஒரு தூணில் தாங்கி பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒற்றைத் தூணில் வீற்றிருக்கும் …