இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ எனும் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் அதீத கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்கடல் நிகழ்வு என்றால் என்ன? ‘கள்ளக்கடல்’ நிகழ்வு என்பது அறிகுறிகளின்றி திடீரென கடல் சீற்றம் அடைவது ஆகும். சற்றும் எதிர்பாராத தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் …