கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 3 பேர் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் தந்தை அதே இடத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி அருகே இருக்கின்ற உளுந்தூர்பேட்டை பகுதியில், உரக்கடை நடத்தி வரும் பொன்னுரங்கம் என்பவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் …
Kallakkurichi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற ரிஷிவந்தியம் அரசு மேல்நிலை பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. அந்த நிழற்குடைக்கு பின்னால் கழிவுநீர் கால்வாய் ஒன்று இருக்கிறது.
அந்த கழிவு நீர் கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் ராஜசேகரின் நிலத்திற்கு கோவிந்தன் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது ராஜசேகர் மற்றும் அவருடைய மகன்களான பாலகிருஷ்ணா, பாபு உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு …
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா சட்டவிரோதமாக பணம் நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் குருவியாக செயல்பட்டு வந்ததார். இத்தகைய நிலையில், அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்தார். அதன் பிறகு மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார்.…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிள்ளையார் குப்பம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் ஏழுமலை. இவருக்கு கமலக்கண்ணன், பிரபு, இளையராஜா என 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஏழுமலை சென்ற வருடம் உயிரிழந்தார். அவருடைய சொத்துக்களை மூத்த மகனான கமலக்கண்ணன் நிர்வாகித்து வந்தார்.
இத்தகைய நிலையில், திருமணம் ஆகாத கமலக்கண்ணனின் கடைசி தம்பி இளையராஜா …
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்- விஜயா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 2️ வருடங்கள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விஜயா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார் முருகன் விஜயாவை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்று …
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட …
தமிழகத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு சற்றே மெத்தனமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலை தடுப்பதற்கு சரியான …
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவத்தை அடுத்துள்ள பி. பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) இவருடைய மனைவி செல்வி (37). இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது இத்தகைய சூழ்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த சுப்பிரமணிக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தீவிர …
கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு சமயங்களில் முகமூடி மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்திலும் மற்றும் 4 சக்கர வாகனத்திலும் சென்று பூட்டி இருக்கின்ற வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி செல்வதாக பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்த நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் …