fbpx

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து பள்ளியின் முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, பள்ளி பேருந்துகள், முக்கிய ஆவணங்களை தீயிட்டு எரித்தனர். இந்தக் …